காயமடைந்த பெண்ணை ஸ்ட்ரெச்சரில் வைத்து 40 கிலோ மீட்டர் தூரம் வரை காவல்படை வீரர்கள் தூக்கி சென்றுள்ளனர். உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள தொலைதூர கிராமத்தில் வசிக்கும் பெண் ஒருவர் தனது கால்களில் ஏற்பட்ட காயத்தால் நடக்க முடியாமல் இருந்துள்ளார். அதனையறிந்த இந்திய-திபெத் எல்லை காவல்படை வீரர்கள் அந்த பெண்ணை ஸ்ட்ரெச்சரில் வைத்து 40 கிலோ மீட்டர் தூரம் வரை தூக்கி சென்றுள்ளனர். அவர் நடந்து செல்லும் வழிகள் காட்டாற்று வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் கரடு முரடாக இருக்கும். அந்த […]