31 C
Chennai
Monday, March 1, 2021

Nivar

- Advertisement -

இன்று மாலை 5 மணிக்கு பூண்டி ஏரியில் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு.!

இன்று மாலை 5 மணிக்கு பூண்டி ஏரியில் இருந்து 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. சென்னையிலிருந்து, 60 கி.மீ தொலைவில் இந்நீர்த்தேக்கம்  திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள, பூண்டி எனும் ஊரில் கொற்றலை...

சென்னையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை.! கரையை கடக்கும் மையப்பகுதி.!

நிவர் புயல் புதுச்சேரியில் கரையை கடந்து வரும் நிலையில், சென்னையில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் மெரினா கடற்கரை, சாந்தோம், அடையார், பட்டினப்பாக்கம் பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கோடம்பாக்கம்,...

Nivar LIVE: கரையை கடக்க தொடங்கிய நிவர்.. சூறாவளி காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை!

வங்கக்கடலில் உருவான நிவர் புயல், சென்னையில் இருந்து 120 கிலோ மீட்டர் தூரத்தில் பபுதுச்சேரி அருகே கரையை கடந்து வருகிறது. Nov25: 11.43 PM: புயலின் முன்பகுதி கரையை கடந்து வருகிறது: இந்த நிவர்...

“பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்” சென்னை மாநகராட்சி ஆணையர் பிராகாஷ் பேட்டி!

பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிராகாஷ் பேட்டி அளித்துள்ளார். தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் புதுச்சேரிக்கு 410 கிலோ மீட்டர் தொலைவிலும் சென்னைக்கு 450...
- Advertisement -

Must Read

- Advertisement -