தன்னை பற்றி அறிந்து கொள்ள “நித்தியானந்தாபீடியா” என்ற வலைத்தளத்தை உருவாகியுள்ளதாகவும், அதில் தாங்கள் என்ன செய்துள்ளோம் என்பதை காண்க என தெரிவித்துள்ளார். சாமியார் நித்தியானந்தா, கடத்தல் மற்றும் சிறுமிகளை அடைத்து வைத்து கொடுமைப்படுத்துதல் போன்ற பல்வேறு குற்றங்களில் அவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், குஜராத்தில் உள்ள அவரது ஆஸ்ரமம் மூடப்பட்டது. இதனையடுத்து, அவர் கைலாசா என்றொரு தனி நாட்டை உருவாக்கி, அதற்கென பிரதேய்க பாஸ்போர்டையும் உருவாக்கினார். தற்பொழுது கைலாசா எங்கு உள்ளது? என பலரும் கேள்வி […]