சமீப காலத்தில் பெட்ரோல் பம்ப்கள், பஞ்சர் பார்க்கும் இடங்களில் நைட்ரஜன் ஏர் என்று ஒன்று இருப்பதை நாம் பார்த்திருப்போம். நைட்ரஜன் ஏரை பிடித்தால் தான் டயருக்கு நல்லது சிலர் கூறுவதை கூட கேட்டிருப்போம். இங்கே அந்த நைட்ரஜன் ஏர் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளலாம். சாதாரண காற்றிற்கும் நைட்ரஜன் காற்றிற்கும் சிறிது அளவே வித்தியாசம் உள்ளது. சாதாரண காற்றில் 78% சதவீத நைட்ரஜன், 21 சதவீத ஆக்ஸிஜன், மற்றம் 1 சதவீதம் இதர காற்று இருக்கும். […]