நேற்றைய போட்டியில் கொல்கத்தா வீரர் நிதிஷ் ராணா மைதானத்தில் இருந்த கேமரா லென்ஸை உடைத்தார். நேற்றைய தினத்தின் 2-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரு அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் இறங்கிய ஹைதராபாத் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 115 ரன்கள் எடுத்தனர். அடுத்து களம் கண்ட கொல்கத்தா அணி 19.4 ஓவர் முடிவில் 4 […]