Tag: #NitishKumar

பீகாரில் சாதிவாரி இடஒதுக்கீடு அதிகரிப்பு.! முதல்வர் நிதிஷ்குமார் அறிவிப்பு.!

பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு, சில மாதங்களுக்கு முன்னர் ஜாதி வாரி கணக்கீடுப்பை நடத்தி முடித்திருந்தது. இந்த கணக்கெடுப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து இருந்தாலும், இதன் மூலம் இடஒதுக்கீடு அளவீடு மாற்றியமைக்கப்படும் என முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்து இருந்தார். முதல்வர் நிதிஷ்குமார், சாதிவாரி கணக்கெடுப்பு பற்றிய முழு விவரத்தை முழு அறிக்கையாக பீகார் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அதன் மீதான விவாதம் இன்று நடைபெற்று வந்த போது மிக முக்கிய அறிவிப்பை முதல்வர் நிதிஷ்குமார் […]

#Bihar 5 Min Read
Bihar CM Nitish kumar

கள்ளச்சாராயம் விவகாரம்: இழப்பீடு வழங்க முடியாது..! பீகார் முதலமைச்சர் ஆவேசம்!

அரசு எச்சரித்தும் குடித்து உயிரிழந்தால் எப்படி இழப்பீடு தர முடியும் என பீகார் முதலமைச்சர் சட்டப்பேரவையில் ஆவேசம். பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சரண் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியிருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக அம்மாநில அரசு மீது போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த நிலையில், பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து சுமார் 50 பேர் உயிரிழந்தது குறித்த சட்டப்பேரவை விவாதத்தில் அம்மாநில […]

#NitishKumar 3 Min Read
Default Image

#BREAKING: பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ராஜினாமா!

பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஆளுநரிடம் கடிதம் அளித்தார். பீகாரில் பாஜகவுடனான கூட்டணி முறிவு என முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்திருந்தார். இன்று மாலை ஆளுநரை சந்திக்க உள்ள நிலையில், கூட்டணி முறிவு என அறிவித்திருந்தார். இன்று மாலை ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை  பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அளிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில், பீகார் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார் நிதிஷ் குமார். பீகார் ஆளுநர் […]

#Bihar 5 Min Read
Default Image

#BREAKING: பீகாரில் பாஜகவுடனான கூட்டணி முறிவு – முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவிப்பு!

பீகாரில் பாரதிய ஜனதா கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது ஐக்கிய ஜனதா தளம் கட்சி. பீகாரில் பாஜகவுடனான கூட்டணி முறிவு என முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். இன்று மாலை 4 மணிக்கு ஆளுநரை சந்திக்க உள்ள நிலையில், கூட்டணி முறிவு என அறிவித்துள்ளார். இன்று மாலை 4 மணிக்கு ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளிக்கிறார் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார். பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத் கட்சியுடன் சேர்ந்து பீகாரில் மீண்டும் […]

#Bihar 3 Min Read
Default Image

ஜேடியூ-பாஜக கூட்டணி உடையும் அபாயம் – ஆளுநரை சந்திக்க நேரம் கேட்ட நிதிஷ்குமார்!

பீகார் ஆளுநர் பகு சௌஹானை சந்திக்க ஐக்கிய ஜனதா தளம் சார்பில் நேரம் கேட்டிருப்பதாக தகவல். பாஜகவுடன் கருத்து வேறுபாடு அதிகரித்துள்ள நிலையில், ஐக்கிய ஜனதா தளம் நாளை அவரச ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. பாட்னாவில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு எம்பி, எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பாஜகவில் இருந்து வெளியேறி ஆர்.ஜே.டியுடன் சேர்ந்து ஆட்சியில் தொடர நிதிஷ் குமார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், இன்று ஆலோசனை நடைபெற்றது. பாஜக தனிப்பெரும் கட்சியாக விளங்கும் பீகாரில் […]

#Bihar 4 Min Read
Default Image

பாஜக கூட்டணியில் இருந்து விலகுகிறதா? ஐக்கிய ஜனதா தளம்!

பாஜக கூட்டணியில் தொடர்வதா என்பது குறித்து முடிவு எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தளம் முடிவு. பாஜகவுடன் கருத்து வேறுபாடு அதிகரித்துள்ள நிலையில், ஐக்கிய ஜனதா தளம் நாளை அவரச ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. பாட்னாவில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க எம்பி, எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாஜகவில் இருந்து வெளியேறி ஆர்.ஜே.டியுடன் சேர்ந்து ஆட்சியில் தொடர நிதிஷ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக தனிப்பெரும் கட்சியாக விளங்கும் பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் […]

#Bihar 4 Min Read
Default Image

#BREAKING: பீகார் முதலமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி!

பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி. பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்ட பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.  இதனிடையே, முதல்வர் நிதிஷ்குமார் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த திங்கள்கிழமை டெல்லி செல்ல முடியவில்லை. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவியேற்பு விழாவில் நிதிஷ் குமார் பங்கேற்கவில்லை. அது குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அரசியல் […]

#COVID19 4 Min Read
Default Image

இன்று பீகாரில் அமைச்சரவைக் கூட்டம் ! இலாகாக்களைப் பிரிக்க வாய்ப்பு

நேற்று நிதிஷ்குமார் பீகார் முதலமைச்சராக பொறுப்பேற்ற நிலையில்,இன்று அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. பாஜக கூட்டணி நடந்து முடித்த சட்டப்பேரவைத் தேர்தலை ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட அதிக இடங்களில் வெற்றிபெற்றது.பாஜக கூட்டணியில் ஐக்கிய ஜனதாதளம்,விகாஷில் இன்சான் ( Vikassheel Insaan Party ),ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா ( Hindustani Awam Morcha ) உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டது.பாஜக 74 இடங்களையும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களையும், வி.ஐ.பி. மற்றும் எச்.ஏ.எம்.எஸ். கட்சிகள் தலா 4 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஏற்கனவே 3 […]

#CabinetMeeting 4 Min Read
Default Image

#BREAKING: பீகார் முதலமைச்சராக பதவியேற்றார் நிதிஷ்குமார்!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்ற நிலையில் ,பீகார் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்றுள்ளார்.  பீகார் சட்டமன்றத்தை பொருத்தவரை ஆட்சியமைக்க 122 இடங்கள் தேவைப்படும் நிலையில் பாஜக கூட்டணி நடந்து முடித்த சட்டப்பேரவைத் தேர்தலை ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட அதிக இடங்களில் வெற்றிபெற்றது.பாஜக கூட்டணியில் ஐக்கிய ஜனதாதளம்,விகாஷில் இன்சான் (Vikassheel Insaan Party),ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (Hindustani Awam Morcha) உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டது. பாஜக 74 இடங்களையும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் […]

#NitishKumar 4 Min Read
Default Image

நிதிஷ் குமாருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து.!

பீகார் முதலமைச்சராக பதவி ஏற்கும் நிதிஷ் குமாருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற்று வெற்றிபெற்ற நிலையில், நிதிஷ் குமார் இன்று மாலை முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். 243 தொகுதிகளை கொண்ட பீகாரில் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. இங்கு, ஆட்சி அமைக்க 122 உறுப்பினர்கள் தேவை. 3 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றது. தற்போது, நிதிஷ்குமார் பீகார் முதல்வராக நிதிஷ்குமார் […]

#EdappadiPalaniswami 3 Min Read
Default Image

நிதிஷ் குமார் இன்று பதவியேற்பு ! பாஜகவிற்கு 2 துணை முதலமைச்சர் பதவி ?

பீகார் முதலமைச்சராக நிதிஷ் குமார் இன்று பதவி ஏற்க உள்ள நிலையில் ,பாஜகவிற்கு 2 துணை முதலமைச்சர் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீகார் சட்டமன்றத்தை பொருத்தவரை ஆட்சியமைக்க 122 இடங்கள் தேவைப்படும் நிலையில் பாஜக கூட்டணி நடந்து முடித்த சட்டப்பேரவைத் தேர்தலை ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட அதிக இடங்களில் வெற்றிபெற்றது.பாஜக கூட்டணியில் ஐக்கிய ஜனதாதளம்,விகாஷில் இன்சான்  (Vikassheel Insaan Party),ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (Hindustani Awam Morcha) உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டது. பா.ஜ.க. 74 இடங்களையும், நிதிஷ்குமாரின் […]

#NitishKumar 5 Min Read
Default Image

#BREAKING: பீகார் முதல்வராக மீண்டும் நிதிஷ்குமார் தேர்வு

பீகார் மாநிலத்தில் 3 கட்டங்களாக நடந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் பா.ஜ.க. 74 இடங்களையும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களையும், வி.ஐ.பி. மற்றும் எச்.ஏ.எம்.எஸ். கட்சிகள் தலா 4 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதைத்தொடர்ந்து, பாட்னாவில் இன்று ராஜ்நாத் சிங் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பீகார் முதல்வராக  மீண்டும் நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார். நிதிஷ்குமார் பீகார் […]

#NitishKumar 2 Min Read
Default Image

பீகாரின் அடுத்த முதல்வர் நிதிஷ்ஜி தான்.. சுஷில் மோடி உறுதி..!

பீகார் முதலமைச்சராக நிதீஷ் குமாரை மாற்றுவதில் என்று பாஜக நேற்று  தெரிவித்துள்ளது. பீகாரின் 243 இடங்களில்  74 இடங்களில்  பிஜேபி வென்றது, நிதீஷ் குமாரின் ஜனதா தளம்  43 இடங்களில்   வெற்றி பெற்றது. பீகாரில் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் நிதீஷ் குமாரின் ஜனதா தளத்தை விட பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.  முதலமைச்சர் இல்லாத மாநிலத்தில் முதல் முறையாக பாஜக ஒரு மேலதிக வெற்றியைப் பெற்ற நிலையில்,  பீகாரில் முதல்வர் பதவியை பாஜக கைப்பற்ற வாய்ப்பு […]

#NitishKumar 3 Min Read
Default Image

#BiharElection2020: நிதீஷ் குமார் பீகார் முதல்வராக மாற வாய்ப்பில்லை – சிராக் பாஸ்வான்

நிதீஷ் குமார் ஒருபோதும் பீகார் முதல்வராக வரமாட்டார் என்று லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பாஸ்வான் இன்று தெரிவித்தார். தற்போது, 78 சட்டசபை பிரிவுகளில் இன்று மூன்றாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது, இதன், ஒரு பகுதியாக 2.35 வாக்காளர்கள் 1,204 வேட்பாளர்களின் தலைவிதியை தீர்மானிப்பார்கள். இந்த தேர்தலில் மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி தனித்து போட்டியிடுகிறது. அதில், அவரது மகன் சிராக் பஸ்வான் தலைமையில் அணைத்து கட்சி […]

#BiharCM 4 Min Read
Default Image

Bihar Election 2020: “எனக்கு நிதீஷ் குமாரின் வளர்ச்சி தேவை” மோடியின் பகிரங்கக் கடிதம்.!

எனக்கு நிதீஷ் குமாரின் வளர்ச்சி தேவை என்று பீகார் மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். பீகாரில் நாளை நடைபெறும் சட்டமன்றத் தேர்தலின் மூன்றாவது  மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவுக்கு முன்னர், பிரதமர் நரேந்திர மோடி பீகார் மக்களுக்கு பகிரங்கக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “பீகாரில் உள்ள நிதீஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை மக்கள் ஆட்சியில் மாநிலத்தின் வளர்ச்சி தடம் புரட்டப்படாமல் இருப்பதற்கும், அது குறையாமல் இருப்பதற்கும் எனக்கு தேவை” என்று […]

#NitishKumar 4 Min Read
Default Image

மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி பீகாரில் ஆட்சியமைக்கும் -பிரதமர் மோடி

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக சிலர் வதந்திகளை பரப்புகின்றனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெறுகிறது.பீகார் தேர்தலை பொருத்தவரை ஆளும் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி வைத்து போட்டியிடுகிறது.மேலும் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணியும் போட்டியிடுகிறது.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.பீகாரில் கடந்த சில தினங்களாக அரசியல் தலைவர்களின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.ஆகவே பீகார் தேர்தல் களம் […]

#Bihar 3 Min Read
Default Image