இந்தியாவில் நடைபெறும் மிகப் பெரிய கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியன் பிரீமியர் (ஐபிஎல்) லீக்தான். கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர், உலகில் அளவில் அதிகம் கவனிக்கப்படும் தொடராக மாறியுள்ளது. இந்த சூழலில், அடுத்தாண்டு ஐபிஎல் தொடரின் 17வது சீசன் நடைபெற உள்ளது. இதற்காக இபிஎல் 10 அணி நிர்வாகமும் தங்களது வீரர்கள் தேர்வில் மும்மரமாக செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல், வரும் 19ம் தேதி ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் முதல்முறையாக நடைபெற […]
இன்றைய ஐபிஎல் தொடரின் 41 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பௌலிங்கை தேர்வு செய்தது. முதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மிகவும் அதிரடியாக விளையாடி வருகிறது. இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் நிதீஷ் ரானாவின் மாமனார் சுரிந்தர் நேற்று காலமானார் . இதனால் அவரது பெயரிடப்பட்ட ஜெர்சியை அணிந்துகொண்டு […]