மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் “இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம் ஏறி ஆடு.. கபிலா” என்கிற வசனத்திற்கு ஏற்பது போல, இந்திய கிரிக்கெட் வீரர் நிதிஷ் குமார் ரெட்டி ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் சதம் விளாசி தன் மீது கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை திருப்பியுள்ளார். ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3), விராட் […]