டெல்லி: தற்போது இந்தியா முழுக்க நெடுஞ்சாலை சுங்க கட்டணமானது Fastag செயல்முறை மூலம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு அடுத்தகட்டமாக இந்த சுங்க கட்டண வசூலை சாட்டிலைட் வாயிலாக GNSS (Global Navigation Satellite Systems ) முறைப்படி சுங்க கட்டணம் வசூலிக்க அரசு முயற்சி செய்து வருகிறது. இந்த சுங்க கட்டணமானது சாலை பராமரிப்புக்கு செலவு செய்யப்படும். இந்த சுங்க கட்டண வசூல் குறித்து நேற்று டெல்லியில் நடைபெற்ற GNSS குறித்த கருத்தரங்கத்தில் பேசிய நெடுஞ்சாலைத்துறை […]
Nitin Gadkari : தேர்தல் பிரசாத்தின் போது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில், நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தீவிரமாக ஈடுப்பட்டு வந்தார். புசாத் நகரில் நடந்த பேரணியின் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்து வந்த போது கடும் வெயிலின் தாக்கம் காரணமாக, மேடையில் மயங்கி விழுந்தார். மயங்கி விழுந்த நிதின் கட்கரிக்கு உடனடியாக மருத்துவ முதலுதவி அளித்த பின்னர், பின்னர் நலமுடன் தனது பிரச்சார பணிகளை […]
நாட்டில் பட்டினி, வேலையின்மை, தீண்டாமை இருப்பதாக நிதின் கட்காரி கூறியதாக வெளியான கருத்துக்களுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். தான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என விளக்கமளித்துள்ளார். மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஒரு அரசு விழாவில் பேசுகையில், ‘ நாட்டில், பட்டினி, வேலையின்மை, தீண்டாமை இருக்கிறது.’ என்று பேசியிருந்தார். அவர் மேலும் பேசுகையில், ‘ மக்களிடம் பணவீக்கம், சாதி பாகுபாடு இருக்கிறது. நம் நாட்டில் 100க்கும் மேற்பட்ட நகரங்களில் அடிப்படை வசதி […]
சுங்க கட்டணம் மூலம் சாலைகள் மேம்படுத்தப்படாத காரணத்தால் பொதுமக்கள் இடையே போராட்டங்களும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளது. ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் சுங்க கட்டணத்திலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். என தமிழக அமைச்சர் ஏ.வ.வேலு மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தினார். நேற்று கர்நாடக, பெங்களூரில் மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரின் அவர்கள் தலைமையில் அனைத்து மாநிலத்தின் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்ட மாநாடு நடைபெற்றது. தமிழகத்தின் சார்பில் தமிழக பொதுப்பணி மற்றும் […]
மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, கடந்த ஆகஸ்ட் 3 ம் தேதி ராஜ்யசபாவில் பேசுகையில், போக்குவரத்து நெரிசல் மற்றும் சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசைகளை குறைக்க ஜிபிஎஸ் அடிப்படையிலான சுங்க வசூல் அமைப்பு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை அரசாங்கம் பரிசீலித்து வருவதாகக் கூறினார். அடுத்த ஆறு மாதங்களில் இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார். இறுதி முடிவுகள் இன்னும் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் “சிறந்த தொழில்நுட்பம்” விரைவில் தேர்ந்தெடுக்கப்படும் என்று உறுதியளித்தார். பயனர்கள் வாகனம் […]
திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதற்கு காரணம் அரசு கட்டமைப்பு சரியில்லாதது தான் என மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். கட்டுமான சட்ட மற்றும் நடுவர் மன்றம் தொடர்பான நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்காரி அவர்கள் காணொலிக் காட்சி மூலமாக பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பேசிய நிதின் கட்காரி, நான் யார் மீதும் எந்த வித தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து விரும்பவில்லை. ஆனால் அரசின் கட்டமைப்பு சரியில்லாத காரணத்தால் […]
வாகனங்களில் ஹாரன் ஒலி எழுப்பினால் அதில் இந்திய இசை வருவதை கட்டாயமாக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரத்தில் நடைபெற்ற நெடுஞ்சாலை திட்ட பணிகள் தொடக்க விழாவில் முன்னதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி கலந்து கொண்டார்.அப்போது,அமைச்சர் கட்காரி நாசிக்கில் பல்வேறு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை தேசத்திற்கு அர்ப்பணித்தார். இதனையடுத்து,பேசிய அமைச்சர் நிதின் கட்காரி கூறியதாவது: “இந்தியாவில் […]
ராணுவ போர் விமானங்கள் நேரடியாக நெடுஞ்சாலையில் தரையிறங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர்கள். ராஜஸ்தான்( பார்மரில் ) தேசிய நெடுஞ்சாலை-925 கந்தவ் பகசார் பிரிவில் அவசரகால தரையிறங்கும் தளத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இங்கு ராணுவ போர் விமானங்கள் நேரடியாக நெடுஞ்சாலையில் தரையிறங்கும். பாரத்மாலா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளது. இந்த திட்டம் சர்வதேச எல்லையில் அமைந்துள்ள பார்மர் மற்றும் ஜலூர் மாவட்டங்களின் […]
மேலும் பல நிறுவனங்களுக்கு கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யக்கூடிய உரிமத்தை வழங்க வேண்டும் என மத்திய மந்திரி நிதின் கட்காரி அவர்கள் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2.67 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4 ஆயிரத்து 529 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் 2.54 கோடி […]
அனைத்து டோல் பிளாசாக்களும் வரும் ஆண்டில் அகற்றப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்தார். மக்களவையில் இன்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அனைத்து டோல் பிளாசாக்களும் வரும் ஆண்டில் அகற்றப்படும். இதனால், சுங்கச் சாவடிக் கட்டணம் அனைத்தும் ஜிபிஎஸ் முறையிலேயே வசூலிக்கப்படும் என்று நிதின் கட்கரி தெரிவித்தார். அனைத்து டோல் பிளாசாக்களையும் ரத்து செய்யும் திட்டத்தில் அரசாங்கம் செயல்பட்டு வருவதாக அவர் கூறினார். […]
மின்சார சமையல் சாதனங்களை வாங்குவோருக்கு மானியம் தரப்பட வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். டெல்லியில், மின்சார வாகன விழிப்புணர்வு குறித்த பரப்புரை இயக்கத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி துவங்கி வைத்தார். அதன் பின் பேசிய அவர், மின்சார சமையல் சாதனங்களை வாங்குவோருக்கு மானியம் தரப்பட வேண்டும் இறக்குமதி செய்யப்பட்டு, சமையலுக்கு பயன்படுத்தப்படும் எரிவாயுவுக்கான செலவை விட, மின்சாரம் மூலம் செய்யப்படும் சமையலுக்கு செலவு குறைவாக தான் இருக்கும். சமையல் எரிவாயு, பெட்ரோல்-டீசல் […]
அனைத்து வாகனங்களுக்கும் 2021 ஜனவரி 1 முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் நிற்கும் நேரத்தை குறைக்கும் வகையில் பாஸ்டேக் எனும் மின்னணு அட்டை முறையை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன்படி, வாகன உரிமையாளர்கள் தேவைக்கேற்ப கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி தனி அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்நிலையில், இன்று காணொலி மூலம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் […]
தமிழக முதல்வர் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவோடு நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு மாலை மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை முதல்வர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இச்சந்திப்பு குறித்து முதல்வர் பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் நிதின் கட்கரியை இன்று நேரில் சந்தித்து, தமிழகத்திற்கான நெடுஞ்சாலைகள் திட்டங்கள் […]
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக டிவிட் செய்துள்ளார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக கட்கரி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும், தனது தொடர்புக்கு வந்த அனைவரையும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். இந்நிலையில். இன்று கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரது டிவிட்டர் பக்கத்தில் கூறுகையில், மக்கள் தங்கள் பிரார்த்தனை மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு […]
எஸ்.பி.பி. மறைவிற்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், புகழ்பெற்ற பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஜியின் அகால மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. அவர் இல்லாதது இசைத்துறையில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கும், அது நிரப்பப்படாது என தெரிவித்துள்ளார். Shocked at the untimely demise of the legendary playback singer S.P. Balasubrahmanyam ji. His absence will create a void in […]
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஏற்றுமதியை அடுத்த 5 ஆண்டுகளில் 48 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாக அரசு உயர்த்தும் என்றும் அடுத்த 5 ஆண்டுகளில் 5 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்தார். நாட்டின் வளர்ச்சிக்கு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவங்களின் பெரும் பங்களிப்பைக் கொண்டுள்ளது. தற்போது, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதத்தின் 30 சதவீத வருமானம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவங்களிலிருந்து […]
இந்தியாவில் நெடுஞ்சாலைகள் திட்டங்களில் சீன நிறுவனங்களை அனுமதிக்க மாட்டோம் என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில், திங்கட்கிழமை இரவு இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. மேலும் சீன ராணுவ தரப்பில் சுமார் 43 வீரர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர் அதில் பலர் உயிரிழந்திருக்க கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன்காரணமாக பல தரப்பின […]
கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானதில்லை என்றும் அது ஆய்வு கூடத்தில் உருவானது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் முதலில் சீனா உஹான் மாகாணத்தில் பரவ தொடங்கி, சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமடைந்து வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, கொரோனா வைரஸ் சீனா ஆய்வகத்தில் தான் உருவாக்கப்பட்டது என்று அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டினார். இதனால். கொரோனா […]
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இன்று சில வழிகாட்டுதல்களுடன் விரைவில் போக்குவரத்துக்கு சேவை தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். கொரோனா தீவிரம் காரணமாக நாடு முழுவதும் 3 ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் தளர்வுடன் கூடிய புதிய கட்டுப்பாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு அறிவித்தது. அதில், கட்டுப்பாடுகளுடன் தொழில்துறை துறைகளை இயக்க அனுமதித்தன மற்றும் முழுமையாக கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக பொதுப்போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி […]
தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண தெளிவான அரசியல் கண்ணோட்டம் மட்டுமின்றி தொழில்நுட்பமும் வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், நீர் சேமிப்பு திட்டங்களை செயல்படுத்த தமிழகம், கர்நாடகாவிடம் பலமுறை பேசியும் வெற்றியடையவில்லை. தண்ணீர் பிரச்னையை தீர்க்க முடியும் என்று நம்பிக்கையுடன் உள்ளேன் தண்ணீர். பிரச்னைக்கு தீர்வு காண தெளிவான அரசியல் கண்ணோட்டம் மட்டுமின்றி தொழில்நுட்பமும் வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி […]