நவீன வேளாண் பாசனம் மற்றும் நீர்நிலை மீட்பு திட்ட இயக்குநர் மங்கத்ராம் சர்மாவை நிதி ஆயோக் தொடர்பு அதிகாரியாக நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு. மத்திய அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தும் வகையிலும், அவை மக்களுக்குச் சென்றடைவதை ஆய்வு செய்யும் வகையிலும் புதிய முயற்சியை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்தப் புதிய திட்டத்துக்கான தொடா்பு அதிகாரியாக முதன்மைச் செயலா் அந்தஸ்திலான அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என நீதி ஆயோக் அமைப்பு தெரிவித்திருந்தது. இதன் அடிப்படையில், […]
கிராமங்களை இணையத்துடன் இணைக்க பாரத்நெட் திட்டமும் ஒரு முக்கிய மாறும் அம்சமாக மாறியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நிதி ஆயோக்கின் 6வது நிர்வாக கவுன்சில் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல், நரேந்திர சிங் தோமர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மாநில முதல்வர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், கொள்கை கட்டமைப்பிற்கும் மாநிலங்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு மிகவும் முக்கியமானது.கிராமங்களை இணையத்துடன் இணைக்க […]
பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 6-வது நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பங்கேற்றுள்ளார். நிதி ஆயோக்கின் 6வது நிர்வாக கவுன்சில் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வருகிறது. மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல், நரேந்திர சிங் தோமர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மாநில முதல்வர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் வேளாண்மை, உள் கட்டமைப்பு, உற்பத்தி, மனிதவள மேம்பாடு, சேவை, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து குறித்து […]