கொரோனா 2 வது அலையால் இந்தியாவின் வேளாண் துறையை எந்த வகையிலும் பாதிக்காத என நிதி ஆயோக் உறுப்பினர் ரமேஷ் சந்த் தெரிவித்தார். கொரோனா தொற்று காரணமாக மே மாத தொடக்கத்தில் விவசாய நடவடிக்கைகள் மிகக் குறைவு என்றும் குறிப்பாக நிலம் சார்ந்த நடவடிக்கைகள் குறைவாக இருந்தது இந்தியாவில் கொரோனா 2 வது அலையின் தாக்கமானது மிகுந்த பேரழிவையே ஏற்படுத்தியுள்ளது, அதில் இந்திய பொருளாதாரம் கடும் சரிவினை தந்தித்துள்ளது. மேலும் நிதி ஆயோக் உறுப்பினர் (வேளாண்மை) ரமேஷ் […]
நிதிஆயோக் வெளியிட்ட அறிக்கையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிக் கல்வியின் தரக்குறியீடு குறித்த அறிக்கையை நிதிஆயோக் வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கேரள மாநிலம் முதல் இடத்திலும்,தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளது. நிதிஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளிக் கல்வி சார்ந்த செயல்பாடுகளில் 76.6% மதிப்பெண் பெற்று நாட்டிலேயே கேரளா முதலிடத்திலும்,தமிழகம் 73.4 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த 2015-2016 ஆம் ஆண்டில் 63.2 சதவீதமாக இருந்தது. உத்தரப்பிரதேசம் 36.4% மதிப்பெண்களை பெற்று கடைசி […]