சீனாவை தொடர்ந்து பல்வேறு நாடுகளை தாக்கிய கொடூரமான ஒரு நோய் தான் கொரோனா. இந்த நோய் தற்போது இந்தியாவிலும் பரவி வருவதால், இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், யோகி பாபு தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில், நித்தியானந்தாவின் புகைப்படத்துடன், ‘கொரோனாவை முன்பே தன் ஞானத்தால் கண்டுபிடித்து தன்னை தனிமைப்படுத்தி கொண்ட உலகின் முதல் தீர்க்கதரிசி இவர்தான்.’ என […]
‘விலங்குகளை பேச வைப்பேன்!என்று நித்தியானந்தா கூறிய புதிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது. நித்தியானந்தா கூறிய போது குரங்குகளையும், மாடுகளையும் தமிழ், சமஸ்கிருதம் பேச வைப்பேன் என்று தனது சீடர்களிடம் உரையாற்றினர்.இது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது டெல்லி, பரபரப்புக்கு பெயர் போன நித்தியானந்தா தற்போது புதிய கூற்றினை முன் வைத்துள்ளார். அதில் அவர் தன்னால் குரங்குகள், மாடுகள் மற்றும் சிங்கங்களை தமிழிலும், சமஸ்கிருதத்திலும் பேச வைக்க முடியும் என்றார்.அவர் குரங்குகளையும், மாடுகளையும் தமிழ், சமஸ்கிருதம் பேச வைப்பேன் என நித்யானந்தா தனது சீடர்களிடம் […]