சீமான் அண்மையில் ஒரு பிரச்சார மேடையில் எனக்கு பாஸ்போர்ட் கொடுங்க நான் கைலாஷ் நாட்டிற்கு சென்றுவிடுகிறேன் என கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக ஸ்ரீ கைலாஷ் பிரதமர் அலுவலகம் என கூறப்படும் டிவிட்டர் கணக்கில் இருந்து சீமானுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் ஒரு பிரச்சாரத்தின் போது, ‘தேசிய குடிமக்கள் பதிவேட்டின் மூலம் குடியுரிமை மறுக்கப்பட்டால் ஒரு கவலையும் இல்லை , என் பாஸ்போர்ட்டை கொடுங்கள் நான் கைலாஷ் நாட்டிற்கு சென்றுவிடுவேன்,’ […]
தற்போது பல சர்ச்சைகளில் சிக்கி போலிஸாரால் தேடப்பட்டு வருகிறார் நித்தியானந்தா. இவர்பற்றி அண்மையில் நடிகர் சித்தார்த் பேசுகையில் அவன் ஒரு லூசு, ஃபிராடு என திட்டி தீர்த்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நல்ல நடிகராக அறியப்பட்டவர் நடிகர் சித்தார்த். இவர் நடிப்பில் அண்மையில் சிவப்பு மஞ்சள், பச்சை, அருவம் ஆகிய படங்கள் நல்ல வெற்றியை பெற்றன. இவர் அண்மையில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டு பேசுகையில், நித்யானந்தாவின் கைலாஷ் நாடு பற்றி கேட்கப்பட்டது. அதற்கு சித்தார்த் மிகவும் […]
பாலியல் வழக்கில் தேடப்படும் நித்தியானந்தா கைலாசா நாடு அமைத்ததும் அதற்கு தன்னை பிரதமராக்கினால் நான் தனியாக வருவதாக எஸ்.வி.சேகர் திடீர் நிபந்தனை வித்துள்ளார். காவி உடை அணிந்த திருவள்ளுவர் காலண்டரை வெளியிடுவதற்காக 1 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக் கொண்டதையும் ஒப்புக் கொண்டுள்ளார். ஒரு கல்லூரி நிகழ்ச்சியிலோ அல்லது விழாக்களிலோ பங்கேற்று மேடையில் பேசுவதற்கு சராசரியாக ஒன்றரை லட்சம் ரூபாய் வரை பணம் பெற்றுக் கொண்டால் மட்டுமே தனது கருத்துக்களை தெரிவிப்பது எஸ்.வி சேகரின் வழக்கமாகும். அவரது […]