பெர்த் : 4 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியானது இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. ரோஹித் சர்மா பங்கேற்க முடியாததால், பும்ரா தலைமையிலான இந்திய அணி ஆஸி. அணியை எதிர்த்து களமிறங்கியது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, பேட்டிங் களமிறங்கிய இந்திய அணி மோசமாக விளையாடியது. தொடக்கம் முதலே ஆஸ்திரேலிய அணியின் வேக பந்து வீச்சாளர்கள் கடுமையான போட்டியை முன்வைத்தனர். இதனால், பெரும் […]