Tag: Nithinkatkari

தரமான சாலை வேண்டும் என்றால் சுங்க கட்டணம் கட்டுங்கள் – மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!

பயணிக்க தரமான சாலைகள் வேண்டும் என்றால் சுங்கக் கட்டணங்களை மக்கள் முறையாக கட்டிட வேண்டும் என்று மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சுங்க கட்டணம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் பேசிய அவர் கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 10 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை புதிதாக சாலைகள் அமைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். சுங்க கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுவதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த […]

Nithinkatkari 3 Min Read
Default Image

லைசென்ஸ் பெற அமலில் இருக்கும் குறைந்தபட்ச கல்வித்தகுதியை நீக்க மத்திய அரசு முடிவு!

வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு அமலில் இருக்கும் குறைந்த பட்ச கல்வித்தகுதியை நீக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்தியா போக்குவரத்து துறை அமைச்சகத்தின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வாகனம் இயக்கம் திறன் பெற்றிருந்தாலும் உரிமம் இல்லாததால் பலர் வாகனம் இயக்க முடியாத சூழ்நிலை இருப்பதாக ஹரியானா அரசு தெரிவித்துள்ளது. மோட்டார் வாகன சட்டம் 1989 பிரிவு 8 ன் படி வாகன உரிமம் பெற வேண்டுமானால் குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி […]

#CentralGovernment 2 Min Read
Default Image

தேர்தல் வாக்குறுதி……மக்கள் அடிப்பார்கள்…மத்திய அமைச்சர் கருத்து….!!

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதவர்களை மக்கள் அடித்து விரட்டுவார்கள் என நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். வருகின்ற மே மதம் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற இருக்கின்றது.இந்த தேர்தலை எதிர் கொள்ளும் நோக்குடன் அனைத்து அரசியல் கட்சிகளும் திட்டமிட்டு வருகின்றனர்.தேசிய கட்சிகளும் , மாநில கட்சிகளும் கூட்டணி தொடர்பாக பேச ஆரம்பித்து விட்டனர்.ஒவ்வொரு மாநிலத்திலும் தங்களின் பிரச்சாரத்தையும் தற்போதே இவர்கள் தொடக்கி விட்ட்டனர். இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற பாரதீய ஜனதா கட்சி கூட்டத்தில் பங்கேற்று பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி […]

#BJP 3 Min Read
Default Image

"நாங்கள் ஆட்சிக்கு வர பெரிய வாக்குறுதிகளை அளித்தோம்"மத்திய அமைச்சர் நிதின் கட்காரி …

தில்லி:`நாங்கள் ஆட்சிக்கு வரமாட்டோம் என்று நினைத்து பெரிய பெரிய வாக்குறுதி களை அளித்தோம். அதை நம்பிய மக்கள், எங்களைத் தேர்ந்தெடுத்துவிட்டனர். நாங்கள் கொடுத்த வாக்குறுதிகள் என்னவாயிற்று என்று மக்கள் கேட் கின்றனர். நாங்கள் சிரித்தபடி கடந்துசெல்கிறோம்’ என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். இவரது பேச்சிலிருந்தே மோடி அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பது அம்பலத்திற்கு வந்துள்ளது என்று எதிர்க்கட்சியினர் விமர்சித்துள்ளனர். DINASUVADU 

#BJP 2 Min Read
Default Image