சென்னை : மகாராஜா படத்தின் கதையை நிகாரித்ததற்கும் என் தந்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நடிகர் சாந்தனு விளக்கம் கொடுத்துள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான ‘மகாராஜா’ படத்தில் சாந்தனு முதலில் நடிக்கவிருந்துள்ளார். படத்தின் இயக்குனர் நித்திலன் முதல் படமான குரங்கு பொம்மை படத்தை இயக்குவதற்கு முன்பே மகாராஜா படத்துடைய மையக்கருவை சாந்தனுவிடம் கூறினாராம். நித்திலன் சொன்ன அந்த கதை சாந்தனுக்கு ரொம்பவே பிடித்த காரணத்தால் பல தயாரிப்பாளர்களிடம் பேசி இயக்குநரைக் கதை […]
மகாராஜா : பொதுவாகவே ஒரு நல்ல திரைப்படம் வெளியானது என்றால் அந்த படங்களை பார்த்துவிட்டு ரஜினிகாந்த் இயக்குனர் மற்றும் படக்குழுவை பாராட்டுவார். அப்படி தான் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆன ‘மகாராஜா’ படத்தினை பார்த்துவிட்டு இயக்குனரை நேரில் அழைத்து ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமாக எடுக்கப்பட்ட இந்த மகாராஜா திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. இதனையடுத்து, படத்தினை பார்த்து […]