Tag: NISSAN KICKS

போட்டிக்கு போட்டியாக களத்தில் வந்து இறங்கும் புதுபுது ரக கார்கள்…!!! இந்திய சந்தையில் அந்த காரை வாங்கினால் உலககோப்பை கிரிக்கெட்டை நேரடியாக காணலாம்…!!!

சர்வதேச சந்தையில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ள நிசான் இந்தியா நிறுவனம் தனது கிக்ஸ் எஸ்.யு.வி. கார் மாடலை இந்தியாவில் ஜனவரி 22 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இந்தியாவில் நிசான் கிக்ஸ் எஸ்.யு.வி.க்கான முன்புதிவுகள் ஏற்கனவே துவங்கி தற்போது நடைபெற்று வருகிறது. நிசான் கிக்ஸ் காரை  முன்பதிவு செய்ய கட்டணமாக   ரூ.25,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.கூடிய விரைவில்  இந்தியாவில் அறிமுகமாக  இருக்கும் நிலையில், புதிய கிக்ஸ் எஸ்.யு.வி. இந்த மாத இறுதியில்  விநியோகம் செய்யப்படும் […]

automobile 6 Min Read
Default Image