மாதவன் நடித்த எவனோ ஒருவன் பட இயக்குநரான நிஷிகாந்த் காமத் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். பிரபல பாலிவுட் இயக்குநரான நிஷிகாந்த் காமத் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததை அடுத்து தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த சில மாதங்களாக பல பிரபலங்களை கொரோனாவாலும், சிலர் வேறு நோய்களாலும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். பாலிவுட் திரையுலகில் இர்பான் கான், ரிஷி கபூர், சுஷாந்த் சிங் உள்ளிட்ட பலர் மரணமடைந்தனர். அந்த வகையில் தமிழில் மாதவனின் […]