Tag: Nishan Izzuddeen

பிரதமர் மோடிக்கு மிக உயரிய விருது ! மாலத்தீவு அரசு அறிவிப்பு

பிரதமர் மோடிக்கு மாலத்தீவின் மிக உயரிய விருதான நிஷான் இசுதீன் விருது வழங்கப்படுகிறது. இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் இந்திய அளவில் பாஜகவின் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்ற பின் அவரது வெளிநாட்டு பயணங்கள் குறித்த திட்டங்கள் வெளியிடப்பட்டது. ஜூன் முதல் ஆகஸ்ட் வரை தொடர் வெளிநாட்டு பயணங்களும் செல்ல திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மாலத்தீவுகள், கிரிகிஸ்தான், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு பல்வேறு கூட்டங்களில் கலந்துகொள்ள செல்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது. இன்று  […]

#BJP 4 Min Read
Default Image