Tag: Nisarga

ஆக்ரோஷமாக கரையை கடக்கத் தொடங்கிய நிசர்கா புயல்.. மணிக்கு 110 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும்!

அரபிக்கடலில் உருவாகியுள்ள நிசர்கா புயல், தற்பொழுது மும்பையில் உள்ள அலிபாக் அருகே கரையை கடக்க தொடங்கியுள்ளது. மேலும், 138 ஆண்டுகளுக்கு பின் மும்பையில் புயல் தாக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. அரபிக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த தாழ்வு மண்டலம், நேற்று மதியம் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு வங்கதேசம் “நிகர்சா” என பெயரிட்டது. இந்த நிகர்சா புயல், இன்று காலை தீவிர புயலாக வலுப்பெற்ற நிலையில், தற்பொழுது அலிபாக் அருகே ஆக்ரோஷமாக கரையை […]

#Rain 3 Min Read
Default Image

அரபிக்கடலில் உருவானது நிகர்சா புயல்.. தீவிரமடையுமென வானிலை மையம் எச்சரிக்கை!

அரபிக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தற்பொழுது புயலாக வலுப்பெற்றது. அதற்க்கு “நிகர்சா” என வங்கதேசம் பெயரிட்டது. அரபிக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த தாழ்வு மண்டலம், மேலும் வலுப்பெற்று, தற்பொழுது புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு வங்கதேசம் “நிகர்சா” என பெயரிட்டது. மும்பை அருகே மையம் கொண்டுள்ள இந்த புயல்,  11 கி.மி. வேகத்தில் வடக்கு திசையில் நகர்ந்து வருகிறது. இது தீவிர புயலாகி, நாளை […]

#Rain 3 Min Read
Default Image

இன்று மாலை உருவாகிறது நிசர்கா புயல்.. தயார் நிலையில் மகாராஷ்டிரா!

அரபிக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறி, இன்னும் 12 மணி நேரத்தில் புயலாக மாறும் எனவும், அதற்க்கு “நிகர்சா” என வங்கதேசம் பெயரிட்டது. அரபிக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த தாழ்வு மண்டலம், மேலும் வலுப்பெற்று இன்னும் 12 மணிநேரத்தில் (இன்று மாலை) புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு வங்கதேசம் “நிகர்சா” என பெயரிட்டது. இந்த புயல், நாளை மகாராஷ்டிரா-குஜராத் […]

#Rain 3 Min Read
Default Image