சென்னை : தொகுப்பாளினி பிரியங்கா இவ்வளவு பெரிய சர்ச்சையில் சிக்குவார் என அவரே நினைத்து பார்த்திருக்கமாட்டார். அந்த அளவுக்கு அவர் மீது எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்திருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு காரணமே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேறுவதற்கு காரணமாக அமைந்தது தான் என்றே சொல்லலாம். ஏனெனில், நிகழ்ச்சியில் மணிமேகலையை அவருடைய தொகுப்பாளினி வேலையை செய்யவிடாமல் தன்னுடைய ஆதிக்கத்தை பிரியங்கா செலுத்தியுள்ளார். இதன் காரணமாக, நிகழ்ச்சியில் இருந்து தான் விலகுவதாக, வேதனையுடன் மணிமேகலை அறிவித்திருந்தார். இதனையடுத்து, […]
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்காவின் பிரச்சனை பெரிய அளவில் பேசும்பொருளாகியுள்ள நிலையில், இந்த பிரச்சனைக்கு தீ பொறி காரணமாக அமைந்தது சுஜிதா தான் என்கிற பேச்சும் எழுந்துள்ளது. ஏனென்றால், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முதல் முறையாக மணிமேகலைக்கு நிகழ்ச்சியை விட்டு வெளியேற எண்ணம் வந்ததற்கு இதுகூட முதல் காரணமாக இருக்கலாம் என ஒரு விஷயம் நடந்துள்ளது. அது என்னவென்றால், நிகழ்ச்சி தொடங்கிய ஆரம்ப கட்டத்தில் ஒரு எபிசோடில் மணிமேகலை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடுவர்கள் மற்றும் […]
சென்னை : சின்ன திரையில் பற்றி எரியும் தீயை போல பெரிய விஷயமாக வெடித்துள்ளது என்றால் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையேயான பிரச்சனை தான். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேறிய காரணம் தான் இந்த அளவுக்கு பெரிய விஷயமாகவும் வெடித்துள்ளது. நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேற காரணமாக அமைந்த, பிரியங்கா மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துகொண்டு இருக்கிறது. இந்நிலையில், பிரியங்கா குணம் இது தான் என முன்பே கணித்ததாக கூறப்படும் வீடியோ ஒன்று […]