ரஃபேல் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியானது தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டி வருகின்றது. ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான கடந்த காங்கிரஸ் கட்சி செய்த முறையற்ற ஒப்பந்தம் குறித்து பேசிய நிர்மலா சீதாராமனுக்கு பதிலளிக்கும் வகையில் முறையான ஆதாரத்தை நிர்மலா சீதாராமன் வெளியிட வேண்டும் இல்லை என்றால் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தினார். ஒரு பொய்யை மறைக்க நிர்மலா சீதாராமன் தொடர்ந்து பொய்களை கூறிவருகின்றார் என்று ராகுல் தெரிவித்தார். இதையடுத்து ராகுல் காந்தியின் சவாலை ஏற்று இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் […]