இன்று 44-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. Tocilizumab என்ற மருந்துக்கு ஜிஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தலைமையில், இன்று 44-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கூட்டத்தில் கொரோனா மற்றும் கரும்பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படும் மருந்துகளின் மீதான ஜிஎஸ்டி வரி நீக்குவது தொடர்பாக விவாதிக்கப்படுள்ளது. இந்த நிலையில், கூட்டத்திற்கு பின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். […]
மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.10,000 முன்பணம் வழங்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வரி இழப்பீடு வழங்குவது தொடா்பான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் உரையாற்றிவரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். அந்தவகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.10,000 முன்பணம் வழங்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அரசு ஊழியர்கள் கூடுதல் […]
கால்நடைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து அறிவிப்பாய் வெளியிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பிரதமர் மோடி அறிவித்த, ரூ.20 லட்சம் கோடி நாட்டின் பொருளாதார மேம்பாட்டு சிறப்பு திட்டத்திற்கான முதல் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த இரு தினங்களாக வெளியிட்டு வருகிறார். தற்போது மூன்றாம் கட்ட அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், கால்நடைகளுக்கான நோய் தடுப்பு திட்டத்துக்காக ரூ.13,343 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 100% கால்நடைகளுக்கு நோய்த் தடுப்பு மருந்து வழங்குவதற்கு […]
கிசான் கிரெடிட் கார்டு மூலம் ரூ.2 லட்சம் கோடி கூடுதல் கடன் தரப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். விவசாயிகள் வழங்குவது போல மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களுக்கு கிசான் கிரெடிட் கார்டு திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. மேலும் 2.50 கோடி விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு வழங்கி, ரூ.2 லட்சம் கோடி கூடுதல் கடன் தரப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். கடந்த இரண்டு மாதங்களில் 25 லட்சம் விவசாயிகளுக்கு கிசான் […]
ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் ஆகஸ்ட் மாதத்துக்குள் 83% அமல்படுத்தப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மக்கள் தங்களது பகுதியில் செயல்படும் நியாய விலைக்கடைகளில் மட்டுமே ரேஷன் பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்த நிலையை மாற்ற ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த திட்டம் மூலம் நாட்டு மக்கள் அனைவரும் ரேஷன் கார்டு மூலம் எந்த நியாய விலை கடைகளிலும் ரேஷன் […]
100 நாள் வேலை திட்டத்தில் ஊதிய உயர்வை அறிவித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். பிரதமர் மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கான பொருளாதார மேம்பாட்டுக்கான சிறப்பு திட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அதில், ரூ.20 லட்சம் கோடி திட்டத்தில் ரூ.3.60 லட்சம் கோடிக்கு திட்டங்களை அறிவித்திருந்தார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தற்போது செய்தியாளர்களை சந்தித்து 2 ஆம் கட்ட அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், 100 நாள் வேலைத்திட்டத்தின் […]
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த மே மாதம் 30 தேதி பதவியேற்றது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு இன்று முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளது. இதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து, நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான ஒப்புதலை பெற்றார். இந்த சந்திப்பின் போது, மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர், […]