சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்க்கு பல்வேறு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால் மாநில சுய ஆட்சி பறிக்கப்படும் என்று குற்றம் சாட்டி வருகின்றன. இன்று சென்னை காட்டாங்குளத்தூரில் ஒரு தனியார் கல்லூரியில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். ஒரே […]
பொதுமுடக்க காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ.20,000 கோடி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 2 லட்சம் சிறு, குறு நிறுவனங்கள் பயன்பெறும் .
டெல்லியில் சற்றுநேரத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, பிற வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்க மூன்று மாதங்ககளுக்கு கட்டணம் எதுவும் விதிக்கப்படாது என நிர்மலா சீதாராமன் கூறினார். மேலும், வங்கி சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை வைக்க வேண்டும் என்பதில் விலக்கு எனவும், வங்கி கணக்கை ஸிரோ பேலன்சில் வைத்துக்கொள்ளவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு நேரில் செல்வதை தவிர்த்து, டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்யுமாறு நிர்மலா சீதாராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் […]