சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 20ஆம் தேதி முதல் தொடங்கி துறை ரீதியிலான மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்று நிதித்துறை சார்ப்பில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், சென்னை மெட்ரோ பணிகள் குறித்தும், நிதி ஒதுக்கீடு குறித்தும் பேசினார். அவர் பேசுகையில், கடந்த 2021 – 2022 வரவு செலவு கணக்கீட்டில் மத்திய நிதியமைச்சர் பேசுகையில், சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட பணிகளுக்கு 63,846 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என […]
சென்னையில் ஏற்பட்ட கனமழை பெரு வெள்ளத்திற்கு நிவாரண உதவிக்காக மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு பேரிடர் நிவாரண நிதியை கேட்டு இருந்தது. இந்த சமயத்தில் பாஜக எம்பி ஒருவர் பேசுகையில், தமிழக அரசு நிவாரண நிதி கேட்டவுடன் கொடுப்பதற்கு மத்திய அரசு என்ன ஏடிஎம் இயந்திரமா என விமர்சித்தார். இதற்கு பதில் கூறும் வகையில் அமைச்சர் உதயநிதி பேசுகையில், நாங்கள் யாரும் அவர்கள் அப்பா வீட்டு சொத்தை கேட்கவில்லை. தமிழக மக்கள் செலுத்திய வரிப்பணத்தில் இருந்து […]
இந்தியாவின் முதல் டிஜிட்டல் ரூபாய் முன்னோடி திட்டம் இன்று தொடங்குகிறது. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இன்று நவம்பர் 1 ஆம் தேதி மொத்த விற்பனைப் பிரிவில், மத்திய வங்கி ஆதரவுடன் டிஜிட்டல் ரூபாய்க்கான சோதனையை அறிமுகப்படுத்துகிறது. இன்னும் ஒரு மாதத்திற்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் டிஜிட்டல் ரூபாய் – சில்லறை விற்பனை பிரிவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்தியாவில் ஒன்பது வங்கிகளில் இந்த டிஜிட்டல் ரூபாய் பயன்படுத்தப்பட உள்ளதாக ஆர்.பி.ஐ யின் அறிக்கையில் […]
மாநில முதலமைச்சர்கள், நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை. மாநில முதலமைச்சர்கள், நிதி அமைச்சர்களுடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொளி வாயிலாக இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். மத்திய நிதித்துறை இணையமைச்சா்கள் பங்கஜ் சௌதரி, பகாவத் காரத், அமைச்சா் செயலா்கள், மாநில முதல்வா்கள், நிதியமைச்சா்கள், தலைமைச் செயலா்கள், நிதித் துறை செயலா்கள் உள்ளிட்டோா் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனா் இன்று பிற்பகல் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் […]