ரஃபேல் போர் விமான தொடர்பான விவரங்களை வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நிர்மலா சீதாராமன் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், இந்தியாவிடம் முதல் ரஃபேல் போர்விமானம் 2019-ஆம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பான முழுமையான விவரங்களை பாதுகாப்புத் துறை அமைச்சகம் விரைவில் தாக்கல் செய்யும். சிஏஜி அறிக்கை 2019-2020 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்வதாக இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக பட்ஜெட் கூட்டத்தொடர் திட்டமிட்டதுக்கு முன்பே முடிக்கப்பட்டதால், […]
மீத்தேன் வாயு திட்டத்தில் தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க, ரூ.20 லட்சம் கோடிக்கான பொருளாதார சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளார். இந்த திட்டத்தை, சுயசார்பு பாரதம் என்ற பெயரில் பல்வேறு பிரிவினரும் பலன் பலன் பெறும் வகையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார மீட்பு திட்டங்களை அறிவித்து வருகிறார். கடந்த மூன்று நாட்களாக இதுகுறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வந்த நிலையில், தற்போது நான்காவது நாளாக, மத்திய நிதியமைச்சர் […]