Tag: Nirbhaya gangrape case

நிர்பயா குற்றவாளி பவன் குமாரின் சீராய்வு மனு மார்ச் 2ம் தேதி விசாரணை.!

நிர்பயா பாலியல் குற்றவாளி பவன் குமாரின் சீராய்வு மனு மார்ச் 2ம் தேதி விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் குமார் சர்மா, அக்‌ஷய் குமார் ஆகிய 4 பேருக்கும் மார்ச் 3-ம் தேதி தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதனிடையே குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா தனது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற உத்தரவிடக் […]

#Supreme Court 2 Min Read
Default Image

நிர்பயா வழக்கு : கடைசி வாய்ப்பாக குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பிய குற்றவாளி

நிர்பயா வழக்கில் குற்றவாளி 4 பேருக்கும் வரும் 22-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது.  குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பியுள்ளார் குற்றவாளி முகேஷ் சிங். கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவியான நிர்பயா பேருந்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.பின்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வந்த நிலையில் உயிரிழந்தார்.இந்த விவகாரம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது […]

#Politics 4 Min Read
Default Image