Tag: NirbayaCase

நிறைவேற்றப்பட்ட தூக்கு.! தடுக்க குற்றாவளிகள் நடத்திய நாடக மனுக்கள்-கடந்து வந்த பாதை!

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றச் சம்பவம் நடைபெற்று 7 வருடங்கள் கழிந்த நிலையில்  குற்றவாளிகள் 4 பேருக்கும்  இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த 2012ஆம் ஆண்டு டிச., 16ம் தேதி டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவியான நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது மட்டுமன்றி அவர் சாலையில் தூக்கி வீசப்பட்டு கிடந்தார். பின் அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பல சிகிச்சைகள் அளித்தும் […]

4 ACCUSED 20 Min Read
Default Image

நிர்பயா குற்றவாளிகள் தூக்குத்தண்டனையை நிறுத்த கோரி இறுதி மனு – உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு

நிர்பயா குற்றவாளிகளுக்கு இன்று 5.30 மணிக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில், குற்றவாளிகளின் ஒருவரான பவன்குப்தா தூக்கு தண்டனையை நிறுத்த கோரி புதிய மனு ஒன்று தாக்கல் செய்தார். கருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்ததை எதிர்த்து தொடரப்பட்ட புதிய மனுவை சீராய்வு செய்ய குறைந்த அளவே வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்த நீதிமன்றம்  சிறையில் துன்புறுத்தப்பட்டதாக தெரிவிப்பது, விதிக்கப்பட்ட தண்டனையை சீராய்வு செய்வதற்கான காரணமாக கூற முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து […]

NirbayaCase 3 Min Read
Default Image

இதுவே இறுதி தேதியாக இருக்கும் என நம்புகிறேன் – நிர்பயாவின் தாய்

குற்றவாளிகளை தூக்கிலிடப்படும் இறுதி தேதியாக மார்ச் 20 இருக்கும் என நம்புகிறேன் என நிர்பயாவின் தாய் கண்ணீருடன் கூறியுள்ளார். இதனிடையே மூன்று முறை தூக்கு தண்டனை நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், நான்காவது முறையாக தூக்கு தண்டனை தேதியை அறிவித்தது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம். கருணை மனுக்களை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டதால், முகேஷ் சிங், வினய் ஷர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 குற்றவாளிகளை மார்ச் 20ம் தேதி தூக்கில் போடுவது உறுதியானது. 

nirbaya mother 2 Min Read
Default Image

#Breaking: நிர்பயா குற்றவாளிகளுக்கு வரும் 20ம் தேதி தூக்கு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கு வரும் 20ம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நிர்பயா குற்றவாளிகளுக்கு மூன்று முறை தூக்கு தண்டனை நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், நான்காவது முறையாக தூக்கு தண்டனை தேதியை அறிவித்தது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம். கருணை மனுக்களை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டதால், முகேஷ் சிங், வினய் ஷர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 குற்றவாளிகளை தூக்கில் போடுவது […]

NirbayaCase 2 Min Read
Default Image

நிர்பயாவின் தாயார் கண்ணீர் விட்டு அழுகை.! நீதிமன்றத்தில் பரபரப்பு.!

டெல்லியில் பாட்டியாலா நீதிமன்றம் வளாகத்தில் நிர்பயாவின் தாயார், தனது மகளின் இறப்பின் நீதிக்காக, தான் 7 ஆண்டுகளாக போராடிக் வருவதாகவும், குற்றவாளிகள் நடத்தும் நாடகத்தை, நீதிமன்றம் புரிந்துகொள்ள வேண்டும், எனவும் கூறி, கண்ணீர் விட்டு அழுகை. டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயாவை ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்து பேருந்திலிருந்து வெளியே வீசப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த பாலியல் வன்கொடுமை செய்து செய்யப்பட்ட வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு தூக்கு […]

nirbaya mother 5 Min Read
Default Image

நான்கு பேரையும் ஒரே நேரத்தில் தூக்கிலிட வேண்டும்! டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

நிர்பயா குற்றவாளிகள் நான்கு பேரையும் ஒரே நேரத்தில் தான் தூக்கிலிட வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தற்போது உத்தரவுட்டுள்ளது.  நிர்பயா குற்றவாளிகளுக்கு கடந்த 1-ம் தேதி காலை 6 மணிக்கு சிறையில் தூக்கிலிட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுருந்தது என்று குறிப்பிடப்படுகிறது. நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கு தனித்தனியே தூக்கு தண்டனை நிறைவேற்றக் கோரி திகார் சிறை நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக டெல்லி […]

accust 4 Min Read
Default Image

#Breaking: நிர்பயா வழக்கில் நாளை தீர்ப்பளிக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்.!

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கு தனித்தனியே தூக்கு தண்டனை நிறைவேற்றக் கோரி திகார் சிறை நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பளிப்பதாக டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது டெல்லி நீதிமன்றம், நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை இரண்டாவது முறையாக ஒத்திவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கு தனித்தனியே தூக்கு தண்டனை நிறைவேற்றக் கோரி திகார் சிறை நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக […]

Dikar Prison 3 Min Read
Default Image

நிர்பயா வழக்கு : குற்றவாளி தொடர்ந்த மனு இன்று விசாரணை

தண்டனையை நிறுத்தி வைக்கக்  குற்றவாளி பவன் குப்தா மனுவை தள்ளுபடி  செய்தது டெல்லி உயர் நீதிமன்றம். உச்ச நீதிமன்றத்தில் பவன் குப்தா  மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.  டெல்லியில் 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதன் பின்பு பேருந்தில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.பின்னர் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் பின்னர் குற்றவாளிகளாக  ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு […]

NirbayaCase 5 Min Read
Default Image

நிர்பயா வழக்கு : குற்றவாளி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு நாளை விசாரணை

தண்டனையை நிறுத்தி வைக்கக்  குற்றவாளி பவன் குப்தா மனுவை தள்ளுபடி  செய்தது டெல்லி உயர் நீதிமன்றம். உச்ச நீதிமன்றத்தில் பவன் குப்தா  மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.  டெல்லியில் 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இதன் பின்பு பேருந்தில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.பின்னர் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் பின்னர் குற்றவாளிகளாக  ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ,ஒரு […]

NirbayaCase 5 Min Read
Default Image

#BREAKING :நிர்பயா வழக்கு ..! குற்றவாளி 4 பேருக்கு பிப்ரவரி 1-ஆம் தேதி தூக்கு

நிர்பயா வழக்கில் தொடர்புடைய  குற்றவாளிகளுக்கு நீண்ட நாட்களாக தண்டனை நிறைவேற்றப்படாமல் இருந்தது. குற்றவாளிகளுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு டெல்லி திகார் சிறையில் தூக்கிலிட நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவியான நிர்பயா பேருந்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.பின்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று  வந்த நிலையில் உயிரிழந்தார்.இந்த விவகாரம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் […]

#Delhi 7 Min Read
Default Image