நிரவ் மோடியை இந்தியா கொண்டு வரும் வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை மூலம் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, கடன் தொகையை செலுத்தாமல் தப்பி ஓடியதை அடுத்து, லண்டனில் தலைமறைவாகி இருந்த நீரவ் மோடியை கைது செய்து வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டார்.சிறையில் உள்ள நிரவ் மோடி பலமுறை தாக்கல் செய்த ஜாமீன் […]
பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிரவ் மோடி மற்றும் அவரின் உறவினரான மெகுல் சோக்ஷியும் ரூ.13,000 கோடிக்கு மேல் மோசடி செய்துவிட்டு இந்தியாவை விட்டு வெளியேறினர். தப்பி ஓடிய நிரவ் மோடியை கடந்த மார்ச் மாதம் லண்டனில் வைத்து கைது செய்து லண்டன் வேண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைத்தனர். அவர் தனக்கு ஜாமீன் கேட்டு மூன்று முறை தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்கிடையில், நிரவ் மோடியை இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கு மத்திய அமலாக்கத்துறை முயற்சி செய்து […]