நிரவ் மோடியின் கூட்டாளி பராப் சுபாஷ் சங்கரை எகிப்தில் இருந்து இந்தியாவுக்கு சிபிஐ அழைத்து வந்தது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் மோசடி செய்தது தொடர்பாக, முன்னாள் ஊழியரும், தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடியின் நெருங்கிய உதவியாளருமான சுபாஷ் பராப்பை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) கைது செய்துள்ளது. பிரபல தொழிலதிபர் நிரவ் மோடியின் கூட்டாளி பராப் சுபாஷ் சங்கரை எகிப்தில் இருந்து இந்தியாவுக்கு சிபிஐ அழைத்து வந்தது. பஞ்சாப் […]
வங்கிக்கடன் மோசடி வழக்கில் லண்டனுக்கு தப்பிச் சென்ற நிரவ் மோடியை இந்தியாவிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை மூலம் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, கடன் தொகையை செலுத்தாமல் தப்பி ஓடியதை அடுத்து, லண்டனில் தலைமறைவாகி இருந்த நீரவ் மோடியை கைது செய்து வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டார்.சிறையில் உள்ள நிரவ் மோடி பலமுறை தாக்கல் செய்த […]
நிரவ் மோடியை இந்தியா கொண்டு வரும் வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை மூலம் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, கடன் தொகையை செலுத்தாமல் தப்பி ஓடியதை அடுத்து, லண்டனில் தலைமறைவாகி இருந்த நீரவ் மோடியை கைது செய்து வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டார்.சிறையில் உள்ள நிரவ் மோடி பலமுறை தாக்கல் செய்த ஜாமீன் […]
கடன் மோசடி வழக்கில் சிக்கிய பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியின் ஜாமீன் மனுவை லண்டன் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, கடன் தொகையை செலுத்தாமல் பிரிட்டனில் தலைமறைவாக இருந்தாா். அவர் இருக்குமிடத்தை அறிந்த அந்நாட்டு, காவல்துறையினா் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் 19 ஆம் தேதி கைது செய்து வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை […]
நீரவ் மோடியை இந்தியா அழைத்து வருவதற்கான வழக்கின் விசாரணையை ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்துள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, கடன் தொகையை செலுத்தாமல் பிரிட்டனில் தலைமறைவாக இருந்தாா். அவர் இருக்குமிடத்தை அறிந்த அந்நாட்டு, காவல்துறையினா் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் 19 ஆம் தேதி கைது செய்து வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கையை அமலாக்கத்துறை […]
பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும் ,அவரது நெருங்கிய உறவினரான மெகுல் சோக்ஷியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் வாங்கி விட்டு கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவை விட்டு வெளியேறி விட்டனர். இந்த மோசடி தொடர்பாக நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நிரவ் மோடியை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க சர்வதேச போலீசின் உதவியை மத்திய அரசு நாடியது. அதன்படி நிரவ் மோடிக்கு எதிராக ரெட் […]
வங்கி கடன் மோசடியில் சிக்கி லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் வாங்கி விட்டு கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவை விட்டு வெளியேறி விட்டனர். இந்த மோசடி தொடர்பாக நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நிரவ் மோடியை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க சர்வதேச போலீசின் உதவியை மத்திய அரசு நாடியது. அதன்படி நிரவ் […]
வைர வியாபாரி நிரவ் மோடிக்கு ஜாமீன் வழங்க லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும் ,அவரது நெருங்கிய உறவினரான மெகுல் சோக்ஷியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் வாங்கி விட்டு கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவை விட்டு வெளியேறி விட்டனர். இந்த மோசடி தொடர்பாக நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நிரவ் மோடியை கைது செய்து இந்தியாவிடம் […]
தன்னை கொன்று விடுவார்கள் என்பதால் தான், தான் நாடு திரும்பவில்லை என வங்கி மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி நிரவ் மோடி தெரிவித்துள்ளார். மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரியான நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளார்.அவர் மீது சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடைபெற்று வருகிறது. டெல்லி சி.பி.ஐ நீதிமன்றத்தில் நடைபெற்ற […]
ரூ.52 கோடி சுங்க வரி ஏய்ப்பு வழக்கில், வைர வியாபாரி நிரவ் மோடியை தலைமறைவு குற்றவாளி என குஜராத் கோர்ட்டு அறிவித்தது. பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, ரூ.13 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்கில் சிக்கி வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டார். 2014-ம் ஆண்டு அவர் ரூ.52 கோடி அளவுக்கு சுங்க வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக சுங்க வரி துணை ஆணையர் ஆர்.கே.திவாரி தொடர்ந்த வழக்கு, குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.இந்த […]
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13400 கோடி கடன் வாங்கி விட்டு வெளிநாடு தப்பி சென்ற நிரவ் மோடியின் மெகுல் சோக்சியின் நிறுவனத்தில் வைரத்தை அமலாக்கப்பிரிவினர் பறிமுதல் செய்தனர். வைர வியாபாரியான நீரவ் மோடி, மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13400 கோடி கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவிட்டார். வங்கி ஊழியர்களின் உதவியுடன் நீரவ் மோடி இந்த மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.இதுதொடர்பாக டெல்லி, பெங்களூரு உட்பட நாட்டின் பல பகுதிகளில் சோதனை நடத்திய அமலாக்கத்துறையினர், […]
வங்கி மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடிக்கு சொந்தமான வெளிநாடுகளில் உள்ள 637 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. அதன் விவரங்களை இத்தொகுப்பில் காணலாம். மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளையில் 14,356 கோடி ரூபாய் மோசடி செய்து வெளிநாட்டில் குடும்பத்தினருடன் பதுங்கியிருக்கும் பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, Interpol எனப்படும் சர்வதேச போலீசாரால் தேடப்பட்டு வரும் நபராக அறிவிக்கப்பட்டவர் ஆவார்.வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் நீரவ் மோடியை இந்தியாவிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் […]
பஞ்சாப் வங்கி மோசடி வெளி உலகுக்கு தெரிய வந்த மறுகணமே, துபாயில் இருந்த நீரவ் மோடியின் சகோதரர் நெஹல் ((nehal)) 50 கிலோ தங்க நகைகளுடன் ஓட்டம் பிடித்து விட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. வழக்குப்பதிவிற்கு முன்னதாக, நீரவ் மோடியின் உடன்பிறவா சகோதரரான நெஹல் துபாயில் 50 கிலோ தங்க நகைகளை கடைகளுக்கு கொண்டு செல்வதற்காக தயாராக இருந்துள்ளார். ஆனால் நீரவ் மோடி மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியதை தெரிந்து கொண்ட நெஹல், எங்கே நகைகள் […]
நாடாளுமன்ற இரண்டாவது பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் காவிரி விவகாரம், நீரவ் மோடி உட்பட முக்கிய பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம் போட்டுள்ளனர்.அதனை எதிர்கொள்ளும் வகையிலும் ஆளும் பிஜேபி கட்சி தயாராகிக்கொண்டிருக்கின்றன என அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் தெரிவித்துள்ளார்.