தல அஜித் நடிப்பில் அடுத்ததாக தயாராக உள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தை நேர்கொண்ட பார்வை பட இயக்குனர் H.வினோத் இயக்க உள்ளார். இப்படத்தை போனிகபூர் தான் தயாரிக்க உள்ளார்.யுவன் ஷங்கர் ராஜாதான் இசையமைக்க உள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய உள்ளார் என்பதை தவிர்த்து வேறு எந்த நடிகர் நடிகைகள் பற்றியும் தகவல் வெளியாகவில்லை. இப்படத்தில் ஹீரோ அஜித்திற்கும் போலீஸ் கதாபாத்திரம், ஹெர்யோயினுக்கும் போலீஸ் கதாபாத்திரம் என்பதால் படக்குழு ஹீரோயின் வேட்டையை தீவிரமாக நடத்தி வருகிறது. […]