Tag: NipahVirus

புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து இலவச அரிசி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது – புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி 

புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து இலவச அரிசி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி  தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி  கூறுகையில்,நிபா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனி வார்டுகளை தொடங்கவும், மருத்துவர்கள் மற்றும் மருந்துகள் தயார் நிலையில் இருக்கவும் சுகாதார துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து இலவச அரிசி வழங்க இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது .இருளர் இனத்தை சேர்ந்தவர்கள் வசிப்பதால் ஆதி திராவிடர் துறையை, ஆதி திராவிடர் […]

#Congress 2 Min Read
Default Image

நிபா வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்

நிபா வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சுகாதாரத்துறை  அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,தமிழகத்தில் நிபா வைரஸ் அறிகுறியுடன் இதுவரை யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை, பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. அனைத்து அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நிபா சிறப்பு வார்டுகள் தொடங்கப்பட்டுள்ளது .அனைத்து மருந்துகளும் கையிருப்பில் உள்ளது. திருச்சி தனியார் மறுவாழ்வு மையத்தில் நடந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது, காப்பக உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் முழுவதும் […]

#ADMK 2 Min Read
Default Image

நிபா வைரஸ் தாக்குதல் : மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 7 பேரில் 6 பேருக்கு நிபா தாக்குதல் இல்லை-கேரள சுகாதார அமைச்சர் சைலஜா

வேகமாக பரவி வருகிறது. நிபா வைரஸ் என்பது வௌவால்களின் எச்சங்கள் மூலம் பரவக்கூடிய வைரஸ் நோயாகும். இந்த ஆண்டும் கேரள மாநிலம் கொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நிபா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மேலும் பலருக்கு சோதனை செய்யப்பட்டு வருகிறது.இதனால் கேரளாவில் உள்ள கொச்சிக்கு 6 பேர் கொண்ட மத்திய குழு வந்துள்ளது. இந்நிலையில் கேரள சுகாதார அமைச்சர் சைலஜா  செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், கேரள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 7 பேரில் 6 பேருக்கு நிபா வைரஸ் […]

#Kerala 2 Min Read
Default Image

தமிழகத்தில் நிபா பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை- அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் நிபா பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கேரளாவில் நிபா வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், கேரள எல்லை ஓரம் இருக்கும் பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,தமிழகத்தில் நிபா பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. நிபா வைரஸ் வௌவால்கள் மூலம் பரவுவதால் பழங்களை நன்கு கழுவி சாப்பிடவேண்டும் என்று […]

#ADMK 2 Min Read
Default Image