ஜப்பானை தலைமையாக கொண்டுள்ள கவாஸாகி நிறுவனம், ஜப்பானில் தனது புதிய நிஞ்ஜா 250 பைக்கை அறிமுகப்படுத்தியது. ஸ்போர்ட்ஸ் பைக் என்றாலே பலருக்கும் முதல் முதலில் நியாபகம் வருவது, கவாஸாகி நிஞ்ஜா தான். உலக சந்தைகளில் ஏத்தனையோ பைக்குகள் வெளிவந்தாலும், ஜப்பானின் கவாஸாகி நிஞ்ஜா பைக்குகளுக்கென ஒரு தனி மரியாதை உண்டு. தற்பொழுது கவாஸாகி நிறுவனம், ஜப்பானில் தனது புதிய நிஞ்ஜா 250 ரக பைக்கினை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்குகள், ஜப்பான் மார்க்கெட்டில் இந்த மாதம் முதல் விற்பனைக்கு […]