ஸ்போர்ட்ஸ் பைக் என்றாலே பலருக்கும் முதல் முதலில் நியாபகம் வருவது கவாஸாகி நிஞ்ஜா தான். உலக சந்தைகளில் பல பைக் வெளிவந்தாலும், நிஞ்ஜாக்கு ஒரு தனி மதிப்பு உண்டு. தற்பொழுது கவாஸாகி நிறுவனம், இந்தியாவில் தனது நான்காம் தலைமுறை பைக்கான 1000 சிசி மிருகத்தினை பி.எஸ்.6 மாடலில் அறிமுகப்படுத்தியுள்ளது. அது, நிஞ்ஜா 1000 எஸ்எக்ஸ். பல இளைஞர்களின் கனவு பைக்கான இது, ஹோண்டா நிறுவனத்தில் சிபிஆர் 1000 RR மற்றும் பிஎம்டபிள்யூ S 1000 RR பைக்குகளுக்கு […]