பிக் பாஸ் 5 சேஷனின் இரண்டாவது போட்டியாளராக நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் பிரபலம் ராஜு மற்றும் மூன்றாவதாக மாடல் அழகி மதுமிதா களமிறக்கப்பட்டுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 4 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியையும் நடிகர் கமலஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல் […]