நடிகை நிக்கி கல்ராணி தமிழ் திரையுலகில் பல படங்களில் நடித்து தனக்கென பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கொண்டவர். இந்நிலையில், இவர் தனது இணையதள பக்கங்களிலும் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருப்பவர். தற்பொழுதும் புடவை கட்டிய புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், View this post on Instagram Looking at you Look at me???????? For @tifarachennai Outfit by […]