பாகிஸ்தான் : கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் 12 வயது சிறுமியை 72 வயது முதியவர் திருமணம் செய்வதை சார்சத்தா மாவட்ட போலீசார் வெற்றிகரமாக தடுத்து மணமகனை கைது செய்தனர். விசாரணையின் பின்னணியில் சிறுமியின் தந்தையான ஆலம் சையத் தனது 12வயது மகளை முதியவருக்கு 5,00,000 ரூபாய்க்கு விற்க ஒப்புக்கொண்டதாக தெரிய வந்துள்ளது. பின்னர், திருமண ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டு, இறுதியில் திருமண நடைபெற இருக்கும் சற்று முன், தகவலறிந்து வந்த போலீசார், மணமகன் ஹபீப் கான் என […]