நிகில் சித்தார்த்தின் திருமணம் நேற்று மிகவும் பிரமாண்டமாக ஹைதராபாத்தில் வைத்து டாக்டர் பல்லவி வர்மா என்பவருடன் திருமணம் நடைப்பெற்றது. இந்த ஊரடங்கு நேரத்தில் தற்போது தெலுங்கு திரையுலகின் இளம் நடிகரான நிகில் சித்தார்த்தின் திருமணம் நேற்று மிகவும் பிரமாண்டமாக நடைப்பெற்றுள்ளது. இவருக்கு ஹைதராபாத்தில் வைத்து டாக்டர் பல்லவி வர்மா என்பவருடன் திருமணம் நடைப்பெற்றது. இதில் இரு குடும்பத்தாரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உட்பட 30 பேர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். அனைவருமே தனிமனித இடைவெளியை பின்பற்றி மாஸ்க் […]