திரிபுரா மாநிலம் கோவாய் பகுதியில் அமைந்துள்ள சோனதலாவில் நைஜீரிய நாட்டைச்சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நைஜீரியர்களின் கைது குறித்து போலீசார் கூறுகையில், ”சோனதலா பகுதியில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த 3 பேர் சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்து கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரிக்கையில் இந்திய நாட்டிற்கு தகுந்த பாஸ்போர்ட் உரிமம் இல்லாமல் வந்திருப்பது தெரிய வந்தது. இந்நிலையில் கைதானவர்கள் மூவர், எண்டூரன்ஷ் எட்டி (34), அன்யிக்போ (43) மற்றும் சின்சா ஃப்ராங்க்ளின் (40) என அடையாளம் […]