நேற்று இரவு படமாக்கும் பொழுது நடிகர் சிம்பு அங்குள்ள மக்களுடன் மண் தரையில் தூங்கிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடிகர் சிம்பு ஈஸ்வரன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை, கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது மும்மரமாக EVP City ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. விரைவில் படத்திற்கான படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று […]