Tag: NightLockdown

டெல்லியில் பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி!- மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம்!

டெல்லியில் பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களை மீண்டும் திறக்க, மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் முடிவு. டெல்லியில் பள்ளி, கல்லூரிகளை திறக்க மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. டெல்லியில் ஆளுநர் அணில் பைஜால் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கட்டுப்பாடுகள் தளர்வுகள் குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது.  அதன்படி, டெல்லியில் 9-12-ஆம் வாக்குகளுக்கு பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. மற்ற வகுப்புகளுக்கு படிப்படியாக திறக்கப்படும் […]

#Delhi 5 Min Read
Default Image

இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்;என்னென்ன கட்டுப்பாடுகள்? – முதல்வர் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவதாக முதல்வர் அறிவிப்பு. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது.இதன்காரணமாக இன்று முதல் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இந்த இரவு ஊரடங்கு நேரத்தில் (இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை) […]

#CMMKStalin 12 Min Read
Default Image

இந்த நாட்களில் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல அனுமதி இல்லை.!

தமிழக்கதில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பொது மக்களுக்கு அனுமதி கிடையாது. தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் அதிகரித்து வருவதன் காரணமாக தமிழ்நாட்டில் தற்போது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அந்த வகையில், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தலங்களில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசியல் கூட்டங்களுக்கு தற்போதுள்ள தடை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் பொங்கல், […]

#TNGovt 2 Min Read
Default Image