இரவு பணிக்கான சலுகையை அமல்படுத்த 7 வது மத்திய ஊதிய ஆணையத்தின் பரிந்துரைகள் குறித்து மத்திய அரசு எடுத்த முடிவைத் தொடர்ந்து, பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (டிஓபிடி) புதிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட தர ஊதியத்துடன் அனைத்து ஊழியர்களுக்கும் இரவு பணிக்கான சலுகை வழங்கும் தற்போதைய நடைமுறையை மத்திய அரசு முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த மாதம் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை புதிய வழிமுறைகளை வழங்கியுள்ளது. இது ஜூலை 01 2017 ஆண்டு […]