Tag: Nigeria zoo

காட்டிற்கே ராஜாவான சிங்கத்தின் பரிதாபமான நிலை! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

நைஜீரியாவில் உள்ள ஒரு மிருக காட்சி சாலையில் உள்ள சிங்கத்தின் பரிதாபமான நிலை. காட்டிற்கு ராஜாவான சிங்கம் என்றாலே, நமக்கு முன்பாக கெம்பீரமான தோற்றம், மிரட்டும் பார்வை, கெம்பீரமான நடை என இவை தான் நியாபகத்திற்கு வரும். ஆனால், நைஜீரியாவில் உள்ள ஒரு மிருக காட்சி சாலையில் இருக்கும் சிங்கத்தின் நிலை, பார்ப்பாதற்கே பரிதாபமான நிலையில் உள்ளது. இந்நிலையில், நைஜீரியாவில் உள்ள காம்ஜி காட் மிருக காட்சி சாலையை பார்வையிட சென்ற சுற்றுலாப்பயணி ஒருவர், அங்குள்ள சிங்கத்தை பார்த்து அதிர்ச்சியில் […]

lion 4 Min Read
Default Image