Tag: nifty today

Stock market: சூடு பிடித்த சென்செக்ஸ்.. 160 புள்ளிகளுக்கு மேல் உயர்வு!

சென்செக்ஸ் பங்குசந்தையில் இன்று 162.69 புள்ளிகள் உயர்ந்துள்ளது. இன்றைய சென்செக்ஸ் 162.69 புள்ளிகள் உயர்ந்து 38,097.42-ஐ தொட்டுள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி,57.50 புள்ளிகள் உயர்ந்து 11,189.30 ஆக உயர்ந்தது. சென்செக்ஸ் உயர்வு, சரிவு: சென்செக்ஸ் பங்குசந்தை உயர்வில் அதிகபடியாக டெக் மகிந்த்ரா பங்கு விலை 3.31% உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக மகேந்திரா நிறுவனம் 3.11%, மாருதி சுஸுகி 2.05%, இண்டஸ் இண்ட் பேங்க் 1.95%, பஜாஜ் ஆட்டோ 1.78%, பஜாஜ் பைனான்ஸ் 1.59%, பஜாஜ் ஃபின்செர்வ் […]

Bombay Stock Exchange 4 Min Read
Default Image

Stock market: சென்செக்ஸ் பங்குசந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 3.50 சதவீதமாக உயர்வு!

இன்றைய சென்செக்ஸ் 217.99 புள்ளிகள் சரிந்து, 37,922.48ஐ தொட்டுள்ளது. மேலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி, 67 புள்ளிகள் சரிந்து 11,148.45 ஆக உள்ளது. கடந்த சில தினங்களாக நல்ல முன்னேற்றத்தை எட்டிய ஐடி மற்றும் வங்கித் துறையின் பங்குகள், தற்பொழுது பெருமளவு சரிந்துள்ளது. மேலும், மெட்டல் பங்குகளும் சரிந்தால், நிஃப்டியும் சரிந்துள்ளது. சென்செக்ஸ் பங்குசந்தையில், அதிகபடியாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள், 3.50% (ரூ.2132.70) ஆக உயர்ந்துள்ளது. அதற்க்கு அடுத்தபடியாக, சன் பார்மா நிறுவனத்தில் பங்கு விலை 3.46% […]

Bombay Stock Exchange 3 Min Read
Default Image

இந்திய பங்கு சந்தைகள் வீழ்ச்சி

இந்திய பங்கு சந்தைகள் இன்று சரிவுடன் வர்த்தகமாகியுள்ளது. இன்றைய பங்கு சந்தைகள் தொடங்கியது முதல் சரிவுடன் வர்த்தகமாகியுள்ளது. மும்பை பங்கு சந்தை  532.05 புள்ளிகள் குறைந்துள்ளது.தற்போது  36,591.26 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.அதேபோல் தேசிய பங்கு சந்தை 146.65 புள்ளிகள் சரிந்து 10,856.85 புள்ளிகளாக வர்த்தகமாகிறது.சவுதியில் உள்ள எண்ணெய் கிடங்கில் ஏற்பட்டுள்ள தீ விபத்து காரணமாக இந்திய பங்கு சந்தைகள் சரிவை சந்தித்துள்ளதாக வல்லுநர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.  

economic 2 Min Read
Default Image