நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் மற்றும் சர்வேதச பொருளாதார சூழல் ஆகியவற்றின் காரணமாக மும்பையில் இன்று பங்கு சந்தைகள் பெரும் சரிவை சந்தித்தன. கடந்த 5ம் தேதி நாடாளுமன்றத்தில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி உயர்வு மற்றும் பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி ஆகியவை உயர்த்தப்பட்டது. இதனை அடுத்து அன்றைய தினமே பிற்பகலுக்கு பின் பங்குச்சந்தை சரிவை சந்திக்க தொடங்கியது. இரு நாட்கள் விடுமுறைக்கு பின் […]