Tag: NidhiAgarwal

சிம்புவின் “ஈஸ்வரன்” படத்திலிருந்து வெளியான புகைப்படங்கள்.!

நடிகர் சிம்பு நடித்து முடித்துள்ள ஈஸ்வரன் படத்திலிருந்து ஒரு சில புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகர் சிம்பு மாநாடு படத்திற்கு முன்பு சுசீந்திரன் அவர்களின் இயக்கத்தில் “ஈஸ்வரன்”என்ற ஒரு கிராம கதை கொண்ட படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்காக அவர் உடல் எடையை குறைத்ததும், அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. பாலாஜி காப்பா தயாரிக்க தமன்.எஸ் இசையமைக்கும் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் அவர்கள் நடிக்கிறார். இப்படத்தின் மோஷன் […]

#simbu 4 Min Read
Default Image