Tag: Nicholai Sachdev

சினிமா தான் என்னோட உயிர்…திருமணம் முடிஞ்சாலும் நடிப்பேன்…வரலட்சுமி பேச்சு!

வரலட்சுமி : நடிகை வரலட்சுமி சரத்குமார் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான நிக்கேலாய் சச்தேவ் என்பவரை கடந்த ஜூலை 3-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். நிக்கேலாய் சச்தேவ் மும்பையில், ஆர்ட் கேலரி நடத்தி வருகிறார். இருவரும் கடந்த சில ஆண்டுகளாக பழகி வந்த நிலையில், பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்கள். பிரமாண்டமாக தாய்லாந்தில் நடைபெற்ற இவர்களுடைய திருமணத்திற்கு பல பிரபலங்கள் வருகை தந்திருந்தார்கள். திருமணத்தை தொடர்ந்து தனது தந்தை சரத்குமார் மற்றும் கணவர் நிக்கேலாய் சச்தேவ்  […]

#Sarathkumar 4 Min Read
varalaxmi sarathkumar

வரலட்சுமி கல்யாணத்துக்கு 10 பைசா செலவு பண்ணாத சரத்குமார்? வெளிவந்த சீக்ரெட்!

வரலட்சுமி : நடிகையும், நடிகர் சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி நிக்கோலாய் சச்தேவ் என்பவரை நாளை திருமணம் செய்ய இருக்கிறார். நிக்கோலாய் சச்தேவ் மும்பையில் விலையுயர்ந்த ஓவியங்களை விற்பனை செய்யும் ஆர்ட் கேலரியை நடத்தி வரும் ஒருவர். இவர்களுடைய இரு வீட்டாரும் கலந்து பேசி இவர்களுக்கு திருமணம் நடத்தி வைக்க இருக்கிறார்கள். ஏற்கனவே, இந்த நல்ல விஷயத்தை ரசிகர்களுக்காக வரலட்சுமி அதிகாரப்பூர்வமாகவே அறிவித்து இருந்தார். இதனையடுத்து, திருமணம் நாளை நடைபெறுவதை ஒட்டி திருமண விழா கோலாகலமாக இரண்டு நாட்களுக்கு முன்பே […]

#Sarathkumar 5 Min Read
sarathkumar

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த சரத்குமார் மற்றும் ராதிகா.!

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தனது மகள் வரலட்சுமியின் திருமண அழைப்பிதழை சரத்குமார் மற்றும் ராதிகா வழங்கினார்கள். நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கும், மும்பை தொழிலதிபர் நிக்கோலய் சச்தேவுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த விழாவில் வரலட்சுமி மற்றும் நிக்கோலாய் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. இதையடுத்து, தற்போது ஜுலை 2இல் திருமணம் நடத்தவும், அதன்பிறகு சென்னையில் உள்ள ஹோட்டலில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கும் திட்டமிடப்பட்டு […]

#DMK 4 Min Read