டெல்லி: உலகளாவிய மைக்ரோசாப்ட் இயங்குதள பாதிப்பால் தேசிய தகவல் மையத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். உலக அளவில் தகவல் தொழில்நுட்ப துறை மட்டுமல்லாது பல்வேறு துறைகளில் பயன்பாட்டில் இருக்கும் மைக்ரோசாப்ட் இயங்கு தளமானது சில மணி நேரங்களுக்கு முன்னர் பாதிப்பை சந்தித்தது. இதனால் ஐடி நிறுவனங்கள், விமான சேவைகள் என பல்வேறு சேவைகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின. மைக்ரோசாப்ட் பாதிப்பு காரணமாக பல்வேறு விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பயணிகள் […]