அண்டை நாடான வங்கதேசத்திலிருந்து சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் அந்நாட்டு சேர்ந்தவர்கள் ஊடுருவுவதாக புகார்கள் எழுந்தன. இந்த புகாரை அடுத்து தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ (NIA) நேற்று பல்வேறு மாநிலங்களில் சோதனைகளை மேற்கொண்டது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சோதனை செய்து இரண்டு பேரை கைது செய்தது. இந்த சோதனை தொடர்பாக தற்போது என்ஐஏ விளக்கம் அளித்துள்ளது. அவர்கள் குறிப்பிட்ட செய்து குறிப்பில், இந்தியா – வங்கதேச எல்லை வழியாக வங்கதேசம் மற்றும் மியான்மர் நாட்டை சேர்ந்தவர்கள் இந்தியாவுக்குள் […]
ஆந்திர மாநிலம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதாவது, இடதுசாரி தீவிரவாதம் அல்லது நக்சல் வழக்கில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதன்படி, திருப்பதி, கடப்பா, அனந்தப்பூர், குண்டூர், நெல்லூர் உள்ளிட்ட பல இடங்களில் நக்சலுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் வழக்கறிஞர்கள், புரட்சி எழுத்தாளர்கள் மற்றும் பல்வேறு இயக்க தலைவர்கள் வீடுகள், அலுவலகங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி […]
அக்டோபர் 23 அன்று கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் சோதனை. தமிழ்நாடு முழுவதும் 45 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதாவது, கோவையில் மட்டும் 20 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. அக்டோபர் 23 அன்று கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இந்த சோதனைகள் நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் கேரள மாநிலம் கொச்சியில் […]
புனேவில் என்ஐஏ சோதனைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்ற முழக்கமிட்டதால் 40 பேர் கைது. பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டிய புகாரின் அடிப்படையில், கடந்த சில தினங்களாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, அசாம் உள்ளிட்ட நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடர்புடைய அலுவலகம், நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிரடி சோதனை ஈடுபட்டது. இந்த சோதனையின்போது 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பிஎப்ஐ நிர்வாகிகள் 106 பேரை என்ஐஏ மற்றும் அமலாக்கத்துறை […]
இடைநீக்கம் செய்யப்பட்ட துணை கண்காணிப்பாளர் போலீஸ் (டிஎஸ்பி) டேவிந்தர் சிங் மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் போராளி நவீத் பாபு ஆகியோரின் வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) காஷ்மீரின் ஸ்ரீநகர் மற்றும் பாரமுல்லா மாவட்டங்களில் இன்று சோதனைகளை நடத்தியது. பரமுல்லா மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் பல சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், குறைந்தது நான்கு வீடுகள் மற்றும் ஒரு அரசாங்க குடியிருப்பில் பல மணி நேரம் சோதனைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. பல்ஹல்லன் பட்டனில் உள்ள குலாம் ரசூல் வாசா, கனிஸ்போரா […]