கடுமையான பனிபொழிவால் அமெரிக்க எல்லையில் உள்ள நயகரா நீர்வீழ்ச்சி முற்றிலும் உறைந்த பனியால் உறைந்து போயுள்ளது. பல இடங்களில் பருவநிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்ற நிலையில், இயற்கை சீற்றங்களும் பல இடங்களில் ஏற்படுகிறது. இந்நிலையில், அமெரிக்கா நாட்டில் கடந்த சில வாரங்களாக கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால், அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில், இந்த கடுமையான பனிபொழிவால் அமெரிக்க எல்லையில் உள்ள நயகரா நீர்வீழ்ச்சி முற்றிலும் உறைந்த பனியால் உறைந்து போயுள்ளது. நீர்வீழ்ச்சி […]
நயாகரா நீர் வீழ்ச்சியின் விளிம்பின் சற்று தொலைவில் மரகட்டையை பிடித்து 59 வயது மதிப்புதக்க ஒருவரரை போலீசார் மீட்டு உள்ளனர். இரண்டு தினங்களுக்கு முன் நயாகரா நீர் வீழ்ச்சியில் தவறி விழுந்தால் ஒரு எலும்பு கூட கிடைக்காது அந்த அளவிற்கு தண்ணீர் சீறிப்பாயும்.அப்படிப்பட்ட ஆபத்தான நீர் வீழ்ச்சியின் விளிம்பில் 59 வயது மதிப்புதக்க ஒருவர் மரக்கட்டையை பிடித்து கொண்டு இருக்கிறார் என போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்த்திற்கு சென்ற போலீசார் அவரை மீட்க ஒரு […]